FIFA World cup Winner: உலகக்கோப்பையை வென்று குடும்பத்துடன் ஆனந்தமாய் அழும் மெஸ்ஸி

FIFA World cup Champion மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற பிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி, சுவாரஸ்யத்தின் உச்சமாக இருந்தது. நொடிக்கு நொடி விறுவிறுவிப்பின் உச்சமாக நகர்ந்து 

உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருது வென்றார் லியோனல் மெஸ்ஸி. 2022 ஃபீபா கால்பந்துத் தொடரில் 7 கோல்கள் அடித்து, 3 அசிஸ்ட் செய்துள்ள மெஸ்ஸி, 2014 உலகக்கோப்பை கோல்டன் பால் விருதையும் வென்றவர். உலகக்கோப்பையில் இரண்டு முறை கோல்டன் பால் விருதை பெற்ற ஒரே வீரர் மெஸ்ஸி.

1 /11

கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. உலகை வென்றவர் லியோனல் மெஸ்ஸி.

2 /11

லியோனல் மெஸ்ஸி FIFA உலகக் கோப்பை 2022 வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடினார்

3 /11

 கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை வென்றதன் மூலம் தான் G.O.A.T என்பதை மெஸ்ஸி நிரூபித்துள்ளார்.

4 /11

அர்ஜென்டினா இந்த உலகக் கோப்பையை வென்றதால், கத்தார் உலகக் கோப்பையில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,

5 /11

உலகக் கோப்பையில் இரண்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்ற முதல் வீரர் லியோனல் மெஸ்ஸி.

6 /11

எமோஷனல் மெஸ்ஸி

7 /11

வெற்றிக்குப் பிறகு மெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்டார்.  மனைவி அன்டோனெல்லா ரோகுசோவைக் கட்டிப்பிடித்து அழுதார் மெஸ்ஸி

8 /11

மைதானத்தில் மண்டியிட்டு குழந்தைகளை கட்டித் தழுவிய மெஸ்ஸி

9 /11

கோப்பையுடன் மெஸ்ஸி

10 /11

உலகக் கோப்பை கால்பந்து கோப்பையை மனைவி அன்டோனெல்லா ரோக்குஸோவிடம் ஒப்படைத்தார் மெஸ்ஸி

11 /11

ரசிகர்களின் இதயங்களைத் தொட்ட மெஸ்ஸியின் ஆசுவாசம்