நகை வாங்க பிளானா? சவரனுக்கு ரூ 320 குறைவு! இதுதான் தங்கம் வாங்க சரியான நேரம்

Decreasing Gold Rates: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. 

2023 ஜூன் 23ம் நாள் காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 5,445 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,560 ஆகவும் விற்பனையாகிறது.

1 /7

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்தது

2 /7

ஒரு கிராம் 5,445 ரூபாய் ஆக விற்பனை

3 /7

சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம்  

4 /7

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,560 

5 /7

தங்கத்தின் விலை மட்டுமல்ல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது

6 /7

உலக அளவில் வெள்ளி விலையும் சரிவைக் கண்டத

7 /7

வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.67,784க்கு வர்த்தகம் செய்யப்பட்டது