மேஷத்தில் உதயமாகும் குரு! இனி ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

குரு உதயம் பலன்கள்: கிரகங்களின் பெயர்ச்சிகள், மற்றும் அதன நிலை மாற்றம் அனைத்து ராசிகள்ள்ள்ளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், தேவகுரு  எனப்படும் குரு பகவான் செவ்வாய் ராசியான மேஷத்தில் ஏப்ரல் 27, 2023 அன்று, உதயமாகிறது.

 

குரு உதயம் பலன்கள்: ஏப்ரல் 27, 2023 அன்று, தேவகுரு  எனப்படும் குரு பகவான் மேஷத்தில் உதயமாகும். இதனால், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். அவர்களின் பொன்னான நாட்கள் தொடங்கி விட்டது எனலாம். இதனால் அவர்கள் எத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளலாம்.

 

1 /7

குரு பகவான் செவ்வாய் ராசியான மேஷத்தில் உதயமாகும் நிலையில், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். அவர்களின் பொன்னான நாட்கள் தொடங்கி விட்டது எனலாம். இதனால் அவர்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

2 /7

கும்பம்: குருவின் உதயம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொட்டதெல்லாம் வெற்றி தான். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் பயண வாய்ப்பும் உண்டு.  

3 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். நீங்கள் உங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள், பண ஆதாயமும் பெறுவீர்கள். மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும்.

4 /7

சிம்மம்: குரு பகவான் உதயமாகி சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். நிதி ரீதியாகவும்  வலுவாக இருப்பீர்கள். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

5 /7

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் நன்மை தரும். நீங்கள் பணம் சம்பாதிக்க வழிகள் பிறக்கும். பல புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

6 /7

மேஷம்: மேஷம்:  குரு மேஷ ராசியில் தான் உதயமாகும். இதன் மூலம் மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு பலனைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. நல்ல செய்திகள் வந்து சேரும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.