திசா பதானியின் பிரமிக்க வைக்கும் கடற்கரை பிகினி படங்களின் தொகுப்பு

நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் இந்த புகைப்படங்களை மிகவும் வைரலாகி வருகிறது. 

ALSO READ | SeePic: படுகவர்ச்சியாக உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நடிகை!

1 /6

தனது விடுமுறை நாட்களை கடற்கரையில் கொண்டாடி வரும் நடிகை திசா பதானி, தனது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

2 /6

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திசா பதானி, அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது இரண்டு படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

3 /6

நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது. 

4 /6

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக 28 வயதான திஷா படானி தமிழில் "சங்கமித்ரா" படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

5 /6

தனது விடுமுறை நாட்களில் எடுத்த பல படங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் படம் எடுத்த இடத்தை குறித்து தகவல் வெளியிடவில்லை.

6 /6

அனைத்து புகைப்படங்களும் அவரது instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை