ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஐபிஎல் 2022 போட்டியில் பங்கேற்றபோது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

1 /6

ஐபிஎல் 2022ல் ஆர்சிபிக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக், குஜராத் டைட்டன்ஸ் அணி உறுப்பினர் ஒருவரின் மகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம்.  

2 /6

ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் மற்றும் அவர்களது மகன் அகஸ்தியா ஆகியோர் டைட்டன்ஸ் அணி ஹோட்டலில் குஜராத் தினத்தை கொண்டாடினார்கள்.  

3 /6

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், மாடலும், நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிக் ஐபிஎல் 2022 முழுவதும் அவரது கணவருக்கு ஆதரவு அளித்து கொண்டிருந்தார்.      

4 /6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆதரவளிக்கிறார்.      

5 /6

ஐபிஎல் 2022 இன் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக்குடன் மகிழ்ச்சியாகவும், நெருக்கமாகவும் இருக்கிறார்.      

6 /6

மும்பையில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹோட்டலில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக் தனது மகன் அகஸ்தியாவுடன் இருக்கும் புகைப்படம்.