HEALTHY FOOD: சத்துக்களோ நிறைவு, விலையோ குறைவு, ஒவ்வாமையும் கிடையாது...

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. பசி வந்தால் பத்தும் பறந்து போகலாம். பசிக்கு சாப்பிடுவது வேறு, ருசிக்கு சுவைப்பது வேறு...

நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைவது உணவு. சுவைக்காக உண்பதைவிட, ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சாப்பிடுவது இன்றும், என்றும் என்றென்றும் நல்லது... இதோ ஆரோக்கியத்திற்கும் உங்கள் பொருளாதாரத்திற்கும் ஏற்ற உணவுப் பொருட்கள்; புகைப்படத் தொகுப்பாக...

Read Also | ஆரோக்கிய நன்மைகளை அளித்தரும் பாசிப் பயறு

1 /5

கொண்டைக்கடலை ஆரோக்கியத்தின் அருமருந்து என்றே சொல்லலாம். கருப்பு, வெண்மை, பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கிறது சுண்டல் கடலை

2 /5

பாசிப்பயறை முளைக் கட்டி உண்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் பல மடங்கு அதிகமாகும்.

3 /5

தோலுடன் இருக்கும்போது கரு நிறத்தில் இருக்கும் உளுந்து உடல் பலத்திற்கு உகந்தது. தோல் நீக்கிய உளுந்து வெள்ளை நிறத்தில் இருக்கும். பொதுவாக இன்று நாம் வெண்ணிறத்தில் உள்ள தோல் நீக்கியதையே பயன்படுத்துகிறோம்.

4 /5

தினசரி உணவில் ஏதாவது ஒரு வகை பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5 /5

ராஜ்மா: இது பருப்புகளின் மகராணி என்று சொல்லப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களில் சிறந்தது என்று பெயர் பெற்றது...