Brazil Landslide: தொடர் மழையால் அதிரும் பிரேசில்! தொடரும் நிலச்சரிவுகள்

Brazil Landslide: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தெற்கு பிரேசிலில் ஒரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது, அதில் 20 கார்கள் மற்றும் டிரக்குகள் அடித்துச் செல்லப்பட்டன.

பரானா மாநிலத்தில் பல நாட்கள் தொடரும் கடுமையான மழைக்குப் பிறகு, செங்குத்தான மலையிலிருந்து பாயும் தண்ணீர் சேற்று ஆறாக பாய்ந்து நெடுஞ்சாலை BR 367 ஐத் தாக்கியது.

(Photograph Courtesy:AFP)

1 /5

நிலச்சரிவில் 30 முதல் 50 பேர் வரை காணவில்லை என AFP தெரிவித்துள்ளது.

2 /5

அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 33 தீயணைப்பு வீரர்கள் 35 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். இதுவரை, ஆறு பேர் மீடகப்பட்டனர், மேலும் இரண்டு சடலங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

3 /5

நிலச்சரிவினால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன

4 /5

தேசிய வானிலை சேவையான INMET பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

5 /5

பிரேசில் அடிக்கடி நிலச்சரிவுகளால் பாதிக்கப்படுகிறது