லேட்டா வந்தாலும் வெயிட்டா வந்திருக்காங்க.. பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாள்ர்களின் சம்பள விவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள ஐந்து போட்டியாளர்களின் சம்பள விவரம் எவ்வளவு என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ மற்றும் அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களால் வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

1 /6

விஜே அர்ச்சனா: சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2 /6

ஆர்.ஜே.பிராவோ: பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.   

3 /6

பேச்சாளர் அன்னபாரதி: பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.   

4 /6

தினேஷ்: சீரியல் நடிகர் தினேஷுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  

5 /6

கானா பாலா: வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள கானா பாலாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

6 /6

அதிகம் சம்பளம் யாருக்கு: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்றால் அது விசித்ரா தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.28 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.