இந்த ஆண்டு குளிர்காலம், கடந்த ஆண்டை விட கடுமையானதாக இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள லஹெல் ஸ்பிட்டியில் இந்த ஆண்டு குளிர் எப்படி இருக்கிறது?
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் என்றாலே பனிபோர்த்திய இடங்களே நினைவுக்கு வரும். அதிலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர்காலம் சற்று கடுமையாகவே உள்ளது. லஹெல் ஸ்பிட்டி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளம். அங்கு தற்போது நிலவி வரும் கடும் குளிரால் ஊரே வெண்பனியால் போர்த்தப்பட்டு பனியுலகமாய் காட்சியளிக்கிறது.
Also Read | பனி படர்ந்த ஜம்மு-காஷ்மீரின் புகைப்பட சுற்றுலா
Photo Courtesty: ANI
இது லஹெல்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ராஷெல் கிராமம்
ராஷெல் கிராமத்தின் சாலைகளே தெரியவில்லை... எல்லாம் பனிமயம்
இமாச்சல பிரதேசம் மட்டுமல்ல, வட மாநிலங்கள் முழுவதையும் குளிர் வாட்டுகிறது
குளிருக்கு இதமாய் போர்வை வேண்டுமா? இந்த பனிப்போர்வை போதுமா?
இவை வெண்பனிச் சாலைகள் பணிக்கு செல்வதற்கான சாலைகள் அல்ல...