இந்தியா - பாகிஸ்தான் அடுத்த உலக கோப்பையில் மோதல்! 2007 ரிப்பீட்டு

அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதல் போட்டியில் மோதுவதாக தகவல்

 

1 /8

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது  

2 /8

இந்த தொடரை அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன  

3 /8

அமெரிக்காவில் நியூயார்க், புளோரிடா, டல்லாஸ் ஆகிய நகரங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது  

4 /8

எஞ்சிய போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும். இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.  

5 /8

இந்த உலக கோப்பையில் முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பதாக கூறப்படுகிறது.  

6 /8

இரு அணிகளும் மோதும் போட்டியானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   

7 /8

இதனால் இன்னொரு பிளாக் பஸ்டர் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.  

8 /8

இந்த உலக கோப்பை என்பது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு கடைசி உலக கோப்பையாக இருக்க அதிக வாய்ப்பும் உள்ளது.