Rail Coach Restaurant: ரயில் பெட்டியை உணவமாக மாற்றி அசத்தும் ரயில்வே!

மேற்கு மத்திய ரயில்வேயின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில்  பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றி ரயில் நிலையம் முதன்முதலில் ‘Rail Coach Restaurant’ என புதுமையை செய்து அசத்தியுள்ளது. 

1 /4

மேற்கு மத்திய ரயில்வேயின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில்  பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றி ரயில் நிலையம்  ‘Rail Coach Restaurant’ என புதுமையை செய்து அசத்தியுள்ளது. 

2 /4

NFR (non-fare revenue) கட்டணம் அல்லாத வருவாய் என்ற யோசனையின் அடிப்படையில், ரயில்வே சொத்துக்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் பழைய ரயில் பெட்டியை உணவகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 /4

உணவகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும்  நோக்கில் ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

4 /4

முன்னதாக, மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் கோட்டம் பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றிய நாக்பூர் ரயில் நிலையம் முதன்முதலில் ‘Restaurant on wheels’ என புதுமையை செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.