IPL 2020 Match 43: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், In Pics

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்ற ஐ.பி.எல்லின் 43வது போட்டியின் சில கணங்கள் நிதர்சனமாக....

துபாய் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பிரீமியர் லீக் போட்டித்தொடரின் 13 வது சீசனில்   கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் களம் கண்டது.  களத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்றாலும், இரு தரப்பிலும் பல சுவராசியமான நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில உங்களுக்காக...

1 /9

டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று, கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

2 /9

3 /9

4 /9

5 /9

6 /9

7 /9

தீபக் ஹூடாவை அவுட்டாக்கி மகிழ்வுறும் ரஷீத் கான்

8 /9

9 /9

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது