CSK IPL2023: கோட்டையில் வேட்டைக்கு தயாராகும் சிங்கங்கள் - சிஎஸ்கே பயிற்சி கிளிக்ஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட கிளிக்ஸ்

 

 

 

1 /7

சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே வீரர்கள்

2 /7

ஐபிஎல் 2023-ல் முதல் போட்டியில் விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

3 /7

மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

4 /7

தோனி தலைமையில் அம்பத்தி ராயுடு, அஜிங்கியா ரஹானே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

5 /7

ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் மார்ச் 20க்குப் பிறகு சிஎஸ்கே அணியுடன் இணைய இருக்கின்றனர்

6 /7

தோனி சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பயிற்சியை மேற்கொள்கிறார்

7 /7

அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.