ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் ஹிட்..! படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசு..!

Jailer Success Meet: ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை தொடர்ந்து படக்குழுவினருக்கு கலாநிதி மாறன் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்துள்ளார். 

1 /7

கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜெயிலர். 

2 /7

ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

3 /7

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து படத்தின் நாயகன் ரஜினிகாந்திற்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. பெரிய தொகை காசோலையாக வழங்கப்பட்டது. 

4 /7

அதே போல, படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டு காசோலை வழங்கப்பட்டது. 

5 /7

இசையமைப்பாளர் அனிருத்திற்கும் காசோலை மற்றும் கார் பரிசாக வழங்கப்பட்டது. 

6 /7

ஜெயிலர் வெற்றிவிழா நடைப்பெற்றுள்ளது. இதில் படக்குழுவினருக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

7 /7

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.