June 26 History Today: ஜூன் 26ம் தேதியன்று வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம் என்பது முக்கியமான நிகழ்வுகளின் பெட்டகம். பெட்டகத்தில் முக்கியமான சம்பவங்களே இடம்பெறும். வரலாற்றின் நினைவுப் பொக்கிஷத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஐந்து… புகைப்படத் தொகுப்பாக…

வரலாற்றில் ஜூன் 26: முதல் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற்றது, அமெரிக்கா பெர்லின் ஏர்லிஃப்ட்டை தொடங்கியது உட்பட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன…

Also Read | Launch of Audi: ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஆடம்பர ஆடி கார்

1 /5

1906: முதல் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற்ற நாள் ஜூன் 26 (புகைப்படம்: WION)

2 /5

1945: சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகளின் சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் இன்று   (புகைப்படம்: WION)

3 /5

1948: பேர்லின் ஏர்லிஃப்ட்டை அமெரிக்கா தொடங்குய நாள் இன்று…   (புகைப்படம்: WION)

4 /5

1979: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முஹம்மது அலி அறிவித்த நாள் ஜூன் 26   (புகைப்படம்: WION)

5 /5

1997: ஹாரி பாட்டர் தொடரின் முதல் புத்தகம் வெளியான நாள் ஜூலை 26   (புகைப்படம்: WION)