வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற உலக நாயகன்...பாலிவுட் பிரபலத்துடன் குட்டி க்ளிக்..!

உலகநாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் IFFA விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் கமல் ஹாசன். 

Kamal Haasan at IFFA Awards: உலகநாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் IFFA விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் கமல் ஹாசன். 

1 /8

உலகநாயகன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். 

2 /8

அபுதாபியில் நடைப்பெற்ற IFFA திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். 

3 /8

இந்த விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

4 /8

கமலிற்கு இந்த விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். 

5 /8

இந்த விழாவிற்கு பிறகு பாலிவுட் பிரபலம் சல்மான் கானுடன் கமல் போட்டோ எடுத்துக்கொண்டார். 

6 /8

தான் மூன்றரை வயது முதல் சினிமாவில் இருந்து வருவதாகவும் இந்த விருது தனக்கு கிடைத்ததை பெருமையாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

7 /8

கமல் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

8 /8

கமலின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.