Karnataka: முதல்வர் தேர்வில் கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள்

Karnataka CM Selection Ended Smoothly: கர்நாடக தேர்தல் களத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தனது அடுத்த பரிட்சையிலும் சிக்கலில்லாமல் தேறிவிட்டது.

நீண்ட நாட்களாக நீடித்து வந்த ’கர்நாடக முதலமைச்சர் யார்?’ என்ற கேள்விக்கான விடை தெரிந்துவிட்டது. கர்நாடகாவை வழிநடத்த சித்தராமையாவை கட்சித் தலைமை தேர்வு செய்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இணைந்து செயலாற்றுவார்...

மேலும் படிக்க | Karnataka CM: முதல்வராய் முந்தும் சித்தராமையா! துணை முதல்வராகும் டிகே சிவக்குமார்

1 /8

ஒற்றுமை தான் கட்சியின் பலம்! அரசியல் வெற்றி! என்ற முடிவை எடுத்திருக்கும் காங்கிரஸின் ஆச்சரியமான மாற்றம் அனைவராலும் வரவேற்கப்படுகிறது

2 /8

முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா! காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு 

3 /8

துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கியமான இலகாக்கள் கொடுக்கப்படும்

4 /8

சித்தராமையாவுடன் இணைந்து செயல்படுவதாக உறுதி கொடுத்தார் டிகே சிவக்குமார்

5 /8

மாநிலத்தின் முன்னாள்  முதலமைச்சர் மீண்டும் கர்நாடக முதல்வராகிறார்

6 /8

மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபாலின் சமயோஜிதமும், சாமர்த்தியமும்

7 /8

இன்று காலை வரை நீடித்தது ஆலோசனைக்கூட்டம்

8 /8

முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்