Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் ‘மாமன்னன்’ பட விழா க்ளிக்ஸ்..!

மாமன்னன் பட நாயகி கீர்த்தி சுரேஷ், ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Keerthy Suresh: மாமன்னன் பட நாயகி கீர்த்தி சுரேஷ், ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

1 /7

கீர்த்தி சுரேஷின் ‘மாமன்னன்’ பட விழா க்ளிக்ஸ். 

2 /7

உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்த படம், மாமன்னன். 

3 /7

மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்திருந்தார் கீர்த்தி. 

4 /7

படம், வெற்றிநடை போட்டு வருகிறது. மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். 

5 /7

கீர்த்தி சுரேஷ், அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

6 /7

கீர்த்தி சுரேஷிற்கு தமிழகத்தில் மட்டும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

7 /7

கீர்த்தியின் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.