Keerthy Suresh: பாலிவுட்டிற்கு சென்றவுடன் சம்பளத்தை உயர்த்தும் கீர்த்தி..?

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றிருப்பதை ஒட்டி, அவர் தன் சம்பளத்தையும் உயர்த்துவதாக கூறப்படுகிறது. 

Keerthy Suresh in Bollywood: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றிருப்பதை ஒட்டி, அவர் தன் சம்பளத்தையும் உயர்த்துவதாக கூறப்படுகிறது. 

1 /7

பாலிவுட்டிற்குள் சென்றவுடன் சம்பளத்தை உயர்த்தும் கீர்த்தி சுரேஷ்..? 

2 /7

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். 

3 /7

இவர், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். 

4 /7

சிரஞ்சீவியுடன் இவர் நடித்துள்ள போலா ஷன்கர் படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

5 /7

கீர்த்தி சுரேஷ், விஜய் நடித்த தெறி படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். 

6 /7

கீர்த்தி ஒரு படத்திற்கு 2-3 கோடி வரை சம்பளம் வாங்குவது வழக்கம். 

7 /7

பாலிவுட் எண்ட்ரிக்கு பிறகு, இந்த சம்பளத்தை அவர் டபுளாக உயர்த்த உள்ளதாக ரசிகர்கல் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.