Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிரபல நடிகையாக விளங்கும் கீர்த்தி மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்த சர்காரு வாரி பாட்டா படம் வெளியாகி ஓராண்டு ஆகியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிரபல நடிகையாக விளங்கும் கீர்த்தி மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்த சர்காரு வாரி பாட்டா படம் வெளியாகி ஓராண்டு ஆகியுள்ளது. 

1 /7

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர் கீர்த்தி. 

2 /7

கீர்த்திக்கு தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் அதிகம்.

3 /7

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த தசரா திரைப்படம் ஹிட் அடித்தது. 

4 /7

தசராவில் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரது மனங்களை கவர்ந்திருந்தார் கீர்த்தி. 

5 /7

கடந்த ஆண்டு வெளியான சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். 

6 /7

இதில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர், கலாவதி. அப்படம் வெளியாகி ஓராண்டு ஆகியுள்ளது. 

7 /7

இதை இன்ஸ்டாகிராமில் நினைவு கூர்ந்துள்ள கீர்த்தி அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.