கேஜிஎஃப் புகழ் யாஷின் மனைவியை பார்த்துளீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் யாஷ் தனது காதல் மனைவி ராதிகா பண்டிட் உடன் டிசம்பர்-9ம் தேதியான நேற்றைய தினம் ஆறாவது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

 

1 /4

கேஜிஎஃப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யாஷ் தனது மனைவி ராதிகா பண்டிட் உடன் ஆறாவது திருமண நாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.  

2 /4

வெள்ளை நிற உடையில் ஒருவரையரொருவர் காதல் சொட்ட சொட்ட பார்த்து கொண்டிருக்கும் அழகான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது

3 /4

இதற்கு முன்னர் இவர்கள் வீட்டில் ஒரு பூஜையில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது திருமணம் நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

4 /4

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறி தற்போது கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்