The One Bel Air: அப்பாடி! உலகின் மிக ஆடம்பரமான வீட்டின் விலை இது!

அமெரிக்காவின் மிகப்பெரிய நவீன வீடு இது. லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள ஒன் பெல் ஏர் என்ற வீடு தான் உலகிலேயே ஆடம்பரமான வீடு. 

இதில், 21 படுக்கையறைகள் மற்றும் 42 குளியலறைகள் இருக்கிறது. ஒன் பெல் ஏர் மாளிகை, 105,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது இந்த வீட்டில் 21 படுக்கையறைகள் மற்றும் 42 குளியலறைகளுடன் நிறைவடைந்துள்ளது. 50 கார்கள் நிறுத்தக்கூடிய கேரேஜ், 50 பேர் அமர்ந்துப் பார்க்கக்கூடிய திரையரங்கு, நைட் கிளப், வரவேற்பறை என பல வசதிகள் உள்ளன.

(All photos via Zee News)

Also Read | காயமடைந்த புலி குட்டியை மீட்டு சிகிச்சையளிக்கும் தமிழக வனத்துறை

 

1 /5

ஒன் பெல் ஏர் வீட்டின் பக்கத்து வீட்டுக்க் உ சொந்தக்காரர்கள் ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள். ஹாலிவுட் நட்சத்திரம் ஜெனிபர் அனிஸ்டன் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் முதலாளி எலோன் மஸ்க் ஆகியோரின் வீடு தான் பக்கத்தில் இருக்கும் வீடுகள். இந்த வீட்டில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அழகிய காட்சியைப் பார்க்கலாம். 

2 /5

ஒன் பெல் ஏர் மாளிகை, 105,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது இந்த வீட்டில் 21 படுக்கையறைகள் மற்றும் 42 குளியலறைகளுடன் நிறைவடைந்துள்ளது. 50 கார்கள் நிறுத்தக்கூடிய கேரேஜ், 50 பேர் அமர்ந்துப் பார்க்கக்கூடிய திரையரங்கு, நைட் கிளப், வரவேற்புரை என பல வசதிகள் உள்ளன.  

3 /5

இந்த ஆடம்பர வீட்டின் உட்புற வடிவமைப்பிற்கு 7 ஆண்டுகள் ஆனது. இந்த ஆடம்பரமான வீட்டின் வடிவமைப்பை செய்தார் கட்டிடக் கலைஞர் பால் மெக்லீன்.

4 /5

ஒன் பெல் ஏர் - ஆரம்ப விலை - $ 500 மில்லியன் அதாவது ரூபாய் 37,10,67,25,000 திரைப்பட தயாரிப்பாளராக மாறிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நைல் நியாமிக்குச் சொந்தமான ஒன் பெல் ஏர், முதலில் 500 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது, இது உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்று.  

5 /5

இதுவரை சவுதி அரேபியாவின் இளவரசர்களின் வீடு தான் அதிக விலையுள்ள வீடாக பதிவாகியிருக்கிறது. சவுதி இளவரசர் 300 மில்லியன் டாலர்களுக்கு பிரெஞ்சு ரிசார்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.