சிறப்பம்சங்களுடன் ₹15,000 - ₹20,000 வரையிலான டாப் ‘5’ ஸ்மார்போன்கள்..!!

பேட்டரி, கேமரா மற்றும் மெமரி போன்ற அத்தியாவசிய அம்சங்களில் சிறப்பான  அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது  பலரின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம் ..

பேட்டரி, கேமரா மற்றும் மெமரி போன்ற அத்தியாவசிய அம்சங்களில் சிறப்பான  அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது  பலரின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம் ..

1 /5

இந்த ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி மற்றும் 64MP கேமரா 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் ரூ.14,999 க்கு கிடைக்கும். 64 ஜிபி சேமிப்பு கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு 11  உள்ள ஸ்மார்ட் போன் ஆகும்

2 /5

ரூ.16,999 க்கு 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் கிடைக்கும். இந்த 5 ஜி ஸ்மார்ட்போன் தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது மற்றும் 6.5 இன்ச்  FHD + டிஸ்ப்ளே மற்றும் 5000 mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

3 /5

50 எம்பி கேமிரா கொண்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்குகிறது மற்றும் 6.58 இன்ச்  FHD + எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனில் 16MP முன் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை உண்டு. விவோவின் இந்த போன் ரூ.17,990.

4 /5

ரூ.19,990 க்கு கிடைக்கும் இந்த போன் 64MP கேமரா, 16MP முன் கேமிரா, 128GB ஸ்டோரேஜ் மற்றும் 4400mAh பேட்டரியுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11-ல் வேலை செய்கிறது. அதன் FHD + டிஸ்ப்ளே 6,58-இன்ச் ஆகும்.

5 /5

இந்த பட்டியலில் மிகவும் விலை உயர்ந்த போன், அதன் விலை ரூ.19,999. இந்த தொலைபேசி குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. அதன் பிரைமரி கேமரா 108 MPஆகும். இந்த போனில் 16MP முன் கேமரா, 5020mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்  உள்ளது.