Samantha: குஷி பட நாயகி சமந்தாவின் புத்தம் புது போட்டோக்கள்!

குஷி பட நாயகி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

Kushi Actress Samantha: குஷி பட நாயகி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை, சமந்தா.

2 /7

இவர் நடித்துள்ள குஷி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

3 /7

குஷி படத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 

4 /7

குஷி படம் வெளியாவதற்கு முன்னர் தான் மிகவும் டென்ஷனாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

5 /7

படம் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

6 /7

சமந்தா தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார். 

7 /7

சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சிட்டெடல் தொடர் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.