குருவின் அருளால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!

Jupiter Transit: 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் தேதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படும் குரு தனது ராசியான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.

1 /5

குரு மேஷ ராசியில் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.   

2 /5

குரு மேஷ ராசியில் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

3 /5

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த சஞ்சாரம் அமோகமான வாழ்க்கையைத் தரும். புதிய வருமானம் கிடைத்து பொருளாதார நிலை மேம்படும். நினைத்தெல்லாம் நடக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும்.

4 /5

கன்னி ராசிக்காரர்களும் குருவின் சஞ்சாரத்தால் புத்தாண்டில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். திருமண வாழ்வில் கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும்.

5 /5

குரு சஞ்சாரத்தால், மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பண பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு பெறுவார்கள் ( பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)