‘மாமன்னன்’ நாயகி கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையாக வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Keerthy Suresh: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையாக வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

1 /7

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

2 /7

சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். 

3 /7

தமிழில் ’இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமானார். 

4 /7

இவர் நடிகையாக வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

5 /7

குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம். 

6 /7

இன்று கீர்த்தி, 4-5கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறார். 

7 /7

கீர்த்தி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.