கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்! இது இந்தியாவின் Most Google Search 2021

 2021 ஆம் ஆண்டில் இந்தியவில் இருந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐந்து பேர் இவர்கள்தான். 

கூகுள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிடுகிறது. 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்தவர்கள் இவர்கள் தான்...

ALSO READ | உலகின் இந்த 5 நகரங்களில் மரணத்திற்கே தடை

1 /5

இந்த பட்டியலில் முதல் பெயராக இடம் பெற்றிருப்பது, நாட்டிற்காக ஒலிம்பிக் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா.

2 /5

பட்டியலில் இரண்டாவது பெயர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். போதைப்பொருள் வழக்கு காரணமாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த இளைஞர்.

3 /5

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் நடிகை ஷானாஸ் கவுர் கில். பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவின் தற்கொலையில் தொடர்பு தொடர்பாக நடிகை ஷானாஸ் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 /5

அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் நான்காவது பெயர் தொழிலதிபரும் ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா ஆவார்.

5 /5