WASP-18b கிரகத்தில் தண்ணீரை கண்டுபிடித்துள்ளது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ​

NASA Discovers New Planet: சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகத்தின் பெயர் WASP-18b   

2009 இல் டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே செயற்கைக்கோள் (TESS), ஹப்பிள் மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது WASP-18b

1 /7

WASP 18b கிரகம் பூமியிலிருந்து 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது 

2 /7

வானியலாளர்கள் அதன் வளிமண்டலத்தில் நீராவி மற்றும் வாயுவைக் கண்டறிந்துள்ளனர்

3 /7

புதிய கிரகம் அல்ட்ரா ஹாட் கேஸ் ஜெயண்ட் என்று அழைக்கப்படுகிறது

4 /7

WASP 18b கிரகம் வியாழனை விட 10 மடங்கு பெரியது.

5 /7

WASP 18b கிரகத்தில் ஒரு வருடம் என்பது 23 மணிநேரம்

6 /7

WASP 18b, 2,700 டிகிரி C வரையிலான வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. 

7 /7

அதிக வெப்பநிலை காரணமாக, நீர் ஆவியாகி வளிமண்டலத்தில் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் அவதான்னித்துள்ளனர்