தாய்லாந்தில் நயன் - விக்னேஷ் சிவன்... லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

 

 

1 /4

மன்மதனே நீ கலைஞன்தான்

2 /4

அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் ஏக்கத்தில்தான்  

3 /4

கடலை வேடிக்கை பார்க்கும் கவிதை

4 /4

ஆண்கள் வெட்கப்படும் தருணம்