நயன்தாராவின் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம்: புகைப்படங்கள் வைரல்

Nayanthara Vignesh Shivan: சில மாதங்களுக்கு முன்னரே திருமணமான லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படங்கள் வைரலாகிறது

நயன்தாராவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் பின்னணியில் வாடகைத்தாய்? விக்னேஷ் சிவன் போட்ட பதிவால் உலா வரும் ஊகங்கள்... 

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - விக்னேஷ் சிவன் போட்ட பதிவு

1 /5

“நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் வைரலாகிறது.

2 /5

இரட்டை ஆண் குழந்தைகள் என்ற ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. எங்கள் பிரார்த்தனைகளும் முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் இணைந்து, இரண்டு குழந்தைகளாக கையில் தவழ்கின்றன என்ற விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பதிவு வைரலாகிறது

3 /5

இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டதா என்ற விவாதம் வைரலாகிறது

4 /5

இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்படாவிட்டால், வாடகைத் தாய் மூலம் பிறந்ததா?  

5 /5

அண்மையில் திருமணமான திரு & திருமதி விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன