மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு புதிய வேலை, சம்பள உயர்வு கிடைக்கும்

March Month Rasipalan 2023: மார்ச் மாதம் என்பது மதிப்பீட்டு மாதமாகும், இந்த வருடம் இந்த மாதம் தொழில் ரீதியாக பலருக்கு சாதகமாக அமையும். இந்த நபர்களுக்கு புதிய வேலை,பதிவி உயர்வு போன்ற பல வாய்ப்புகள் கிடைக்கும்.

 

1 /7

மார்ச் மாத ராசிபலன்: மார்ச் 2023 தொழில் ரீதியாக சிலருக்கு பெரிய பரிசுகள் பெறப் போகின்றனர். எனவே மார்ச் 2023 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /7

மேஷ ராசி: மார்ச் மாதம் அனைத்து பிரச்சனைகளும் தீரும். பணியிடத்தில் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். காதல் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.  

3 /7

மிதுன ராசி: மார்ச் மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். சம்பளம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.  

4 /7

சிம்ம ராசி: மார்ச் மாதம் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.  

5 /7

துலாம் ராசி: மார்ச் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர்களிடம் ஜாக்கிரதை.  

6 /7

தனுசு ராசி: எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெற்றியை வரும். தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புகளைப் பெறலாம். மரியாதை அதிகரிக்கும்.  

7 /7

மகர ராசி: சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகள் அனைத்தும் எளிதில் தீரும். விரும்பிய வெற்றி மற்றும் பண பலன்களைப் பெறுவீர்கள். செல்வம் பெருகும். மரியாதை அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.