Parineeti Chopra: ‘திருமண மலர்கள் தருவாயா..’ காதலரை கரம் பிடிக்க உள்ள பாலிவுட் நாயகி பரினீதி சோப்ரா!

பாலிவுட்டின் பிரபல நடிகை பரினீதி சோப்ரா, தனது காதலர் ராகவ் சத்தாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று நடைப்பெற்றது. 

பாலிவுட்டின் பிரபல நடிகை பரினீதி சோப்ரா, தனது காதலர் ராகவ் சத்தாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று நடைப்பெற்றது. 

1 /7

பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்குபவர் பரினீதி சோப்ரா. 

2 /7

பரினீதியும்  ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினரான ராகவ் சத்தா சில மாதங்களாக காதலித்து வந்தனர். 

3 /7

பரினீதி-ராகவ் சத்தாவின் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. 

4 /7

இதில் பாலிவுட் பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். 

5 /7

பரினிதீக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

6 /7

இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7 /7

திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.