பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் முழு பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 5 தமிழில் இல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல்

ஒரு தனியார் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் மலையாளம், பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

 பிக் பாஸ் ஐந்தாவது (Bigg Boss Tamil 5) சீசனுக்கான போட்டியாளர்களை உறுதி செய்ய தற்போது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல் இங்கே:

1 /11

சுனிதா கோகாய்

2 /11

பவித்ரலட்சுமி

3 /11

கனி திரு 

4 /11

ராதா ரவி  

5 /11

மன்சூரலி கான்

6 /11

மிளா (ஷகிலாவின் மகள்)

7 /11

சோனா

8 /11

லட்சுமி ராமகிருஷ்ணன்

9 /11

லட்சுமி மேனன்

10 /11

ராதா

11 /11

பூனம் பாஜ்வா