பொன்னகைகளின் பொன்னான புகைப்படத் தொகுப்பு

பொன்னகைகளை அணிந்தால் தான் மகிழ்ச்சி பொங்குமா என்ன? தங்கத்தை கண்ணில் பார்த்தாலே கண் மலர்கள் தகதகவென்று பளபளக்கும். முகத்தில் புன்னகை பூக்கும்.  பொன்னகையின் விலை அதிகமாகிக் கொண்டே சென்றாலும், இந்த பொன் நகைகளைப் பார்த்தால், உங்கள் முகத்தில் புன்னகை மத்தாப்பாக மலரும்.  இந்த அணிகலன்களை அணிந்து பார்க்க முடியாவிட்டாலும், மனக் கண்ணால் அணிந்து அழகு பாருங்கள்.... 

  • Jul 15, 2020, 21:27 PM IST

ஆபரணங்கள், அணிகலன்கள் பல வகையான உலோகங்களில் செய்யப்படுகின்றன. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம், ரத்தினங்கள், முத்து, பவளம், ஏன் பிளாஸ்டிக் கூட நகைகள் செய்யப்படுகின்றன. ஆனால் பொன்னகைகளுக்கு பெண்களிடம் எப்போதுமே தனி சிறப்பிடம் உண்டு...

1 /14

பொன்னகையை அணிந்தால், முகத்தில் புன்னகை தானாகவே மலர்ந்து அழகைக் கூட்டுமோ? உண்மையில் பெண்ணுக்கு அழகு பொன்னகை மட்டுமா, அதை அணிந்ததும் முகத்தில் வரும் புன்னகை என்பதில் யாருக்காவது சந்தேகம் உண்டா?   

2 /14

இந்த செந்தழல் ஆபரணம் யாருக்கு நன்றாக இருக்கும்? எனக்கு தான்... எனக்கே எனக்குத் தான்....

3 /14

இந்த கனமான நகையை அணிந்திருப்பது யார் என்று தெரிகிறதா? அது நீங்கள் தான்...

4 /14

ஷீரடி சாய்பாபாவுக்கு அன்பளிப்பாக தங்க மகுடத்தை கொடுக்கும் பிரபலம்

5 /14

அடுக்கடுக்காய் இப்படி ஆபரணங்களை அடுக்கினால், வெளியில் சுதந்திரமாக நடமாட முடியுமா?

6 /14

எத்தனை சவரன் இருக்கும் என்று ஒரே பார்வையில் துல்லியமாக சொல்லிவிட்டால் இது உங்களுக்கே!!

7 /14

கழுத்தில் உள்ள ஆபரணங்களின் சுமை தலையை நிமிர்த்தி வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறதா?

8 /14

வைத்த கண்ணை எடுக்க முடியாமல், கண்ணிமைக்காமல் சிலையாகி விட்டாரோ!

9 /14

இது பெண்ணா இல்லை பொன் புதையலா?

10 /14

இந்த நகை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

11 /14

கையில் போட தங்க வளையல் இல்லை என்று ஏங்குபவர்களை பார்த்திருக்கலாம்... ஆனால் என்னைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று கையே கிடைக்காமல் ஏங்கும் வளையல் கடலை பார்த்திருக்கிறீர்களா?  

12 /14

இந்த நகை வைக்கும் ஸ்டாண்டாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறதா?

13 /14

சின்னச் சின்ன ஆசை.... நகைக் கடைக்கு சென்று விதவிதமாய் நகை போட்டுப் பார்க்க ஆசை...

14 /14

தங்கம் படுத்தும் பாட்டின் அண்மை உதாரணம்... தங்கத்தை நகையாக பார்த்திருப்பீங்க...  இப்படி உருளையா பார்த்திருக்க முடியாது....