Tirumala Tirupati: புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று பெருமாளின் தரிசன உலா

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உட்பட 75 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜம்போ அறங்காவலர் குழுவில் மொத்தம்  75 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 18, புரட்டாசி இரண்டாம் நாள், சனிக்கிழமை

1 /7

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. திருப்பதி கோவில் நிர்வாகத்திற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜம்போ அறங்காவலர் குழுவில் மொத்தம்  75 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 /7

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உட்பட 75 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டனர்

3 /7

பெருமாளின் பாதங்களே சரணம்

4 /7

ஆந்திர அரசு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவை மாற்றி அமைக்கிறது

5 /7

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய்.வி.சுப்பா ரெட்டி இரண்டாவது முறையாக தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராகியிருக்கிறார்.  

6 /7

அறங்காவலர் குழுதலைவர் சுப்பா ரெட்டி உட்பட மேலும் 24 பேரை உறுப்பினர்களாக ஆந்திர அரசு நியமனம் செய்தது. இதுதவிர சிறப்பு விருந்தினர்களாக மேலும் 50 பேரும் நியமிக்கப்பட்டனர்

7 /7

நியமிக்கப்பட்ட அனைவரும் பதவியேற்றுக் கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்