தோனியுடன் டீல் பேசிய ஹர்திக் பாண்டியா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மேட்ச் நடக்க இருக்கும் நிலையில், தோனியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

1 /5

இப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ஹர்திக் பாண்டியா, இன்று தோனியை சந்தித்துள்ளார்.

2 /5

அவருடன் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்ட ஹர்திக், அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

3 /5

அந்த பதிவில், My Main Man என கோட் செய்துள்ளார். தோனி கேப்டனாக இருக்கும்போது தான் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக அறிமுகமானார். அவருடைய கேப்டன்சியில் கீழ் விளையாடி, தற்போது ஐபிஎல் அணிக்கு கேப்டனாகவும் மாறியுள்ளார்.

4 /5

பேட்டிங்கில் தோனி கொடுத்த அட்வைஸ் பெரும் உதவியாக இருந்ததாக குறிப்பிடும் ஹர்திக், தோனி எப்போதும் தனக்கு ரோல் மாடல் என்றும் கூறியுள்ளார்

5 /5

தோனியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான நான், அவருடன் புகைப்படம் எடுக்கும் தருணங்களை மிஸ் செய்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.