பார்ப்பவரை பரவசமூட்டும் அன்னையின் விதவிதமான அலங்காரங்கள்

அகிலத்தை காக்கும் அகிலாண்டேஸ்வரி, ஜகத்தை காக்கும் ஜகன்மாதா, அண்டசராசரங்களையும் அரவணைக்கும் அன்னையின் விதவிதமான அலங்காரங்கள்...

ஆன்மீகம் என்பது ஒருவரின் உள்ளார்ந்த அனுபவம். ஒருவரின் எண்ணங்களும், தேடுதலும் நேர்மறையாக இருக்க ஆன்மீகம் உறுதுணையாக இருக்கும். ஆன்மீகம் உள்தேடலாக இருந்தாலும், இந்த உலகில் வாழும் அனைவரும் கடவுளை ஆலயங்களுக்கு சென்று வணங்குகிறோம். ஆலயங்களில் தெய்வங்களுக்கு பல்வேறு அலங்காரங்களை செய்து மகிழ்கிறோம். அவற்றில் சில...

Also Read | அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

 

1 /5

அகிலத்தையே காத்தருளும் இந்த அன்னைக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்து, துதித்து மகிழ்வது பக்தர்கள் அன்னைக்கு செய்யும் ஆராதனை

2 /5

காஞ்சியில் காமாட்சி

3 /5

காசியிலே விசாலாட்சி

4 /5

 திருவானைக்காவலிலே அகிலாண்டேஸ் வரி

5 /5

மதுரையில் மீனாட்சி