ஐபிஎல் 2021ன் 45வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி கொண்டது.
ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்குமே வெற்றி தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதிசுற்றுக்கு நுழைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது
வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவருக்கு சிறந்த பேட்டருக்காக ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது
மயங்க் அகர்வால் 27 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 40 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது
இவர்கள் தான் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்
இந்த ஐபிஎல் வெற்றிக் கோப்பை யாருக்கு என்பது இன்னும் சில நாட்களின் தெரிந்துவிடும்
எந்த மைதானத்தில் எதிரெதிராக விளையாடுகின்றனரோ, அந்த களத்திலேயே போட்டிக்கு பிறகு வீரர்கள் நண்பர்களாக கைகுலுக்குகின்றனர்...