ஜியோ

  • Dec 11, 2024, 14:27 PM IST
1 /6

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ 2025 ஆம் ஆண்டுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.

2 /6

இந்த புதிய பட்டியலில் பல்வேறு விலைகளில் ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

3 /6

ரூ.209 (22 நாட்கள் வேலிடிட்டி) மற்றும் ரூ.249 (28 நாட்கள் வேலிடிட்டி) போன்ற மலிவான திட்டங்கள் பயனர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம்.

4 /6

அதிக டேட்டா தேவைப்பட்டால் ரூ.199 அல்லது ரூ. 319 திட்டங்களை தேர்வு செய்யலாம். இதில் 18 நாட்களுக்கு 27 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

5 /6

ரூ. 198க்கு ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெற முடியும். ரூ.1,299க்கு ரீசார்ஜ் செய்தால் Netflix மொபைல் சந்தாவையும் பெறலாம்.  

6 /6

ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி பெறலாம். ரூ.1,799க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா பெறலாம்.