இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து புகைப்படங்கள்!

Rishabh Pant Car Accident Photos: ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்குப் பிறகு, மேலாடை இன்றி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த ரிஷப் பந்தை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Rishabh Pant Car Accident Photos: உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த ரிஷப் பண்டின் கார் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

1 /10

ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளானது

2 /10

விபத்தால் கார் எரிந்து சாம்பலானது.

3 /10

இந்த விபத்தில் பந்த் படுகாயமடைந்தார். 

4 /10

பந்த் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

5 /10

அவரது உடலில் பயங்கரமாக காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

6 /10

ரிஷப் பந்துக்கு எலும்பில் காயம் மற்றும் தலை, கை, கால் முதுகில் காயம் பயங்கர காயம்.

7 /10

ஆரம்ப சிகிச்சைக்கு பின் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதி

8 /10

ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காட்டில் சென்று கொண்டிருந்தார். 

9 /10

காரை ரிஷப் பந்த் தான் ஓட்டிச்சென்றுள்ளார்.

10 /10

விபத்தை அடுத்து கார் தீப்பிடித்து எரிந்ததால், கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார்.