எனக்கு தெரியாமலேயே எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு - ரோகித் சர்மா உருக்கம்

கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது எனக்கு தெரியாது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 

1 /7

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ரோகித் சர்மா மவுனம் கலைத்துள்ளார்.  

2 /7

இது குறித்து அவர் பேசும்போது, கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் நீக்கியதை நான் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தார்.  

3 /7

மனைவி தான் இன்ஸ்டாகிராமில் பார்த்துவிட்டு, அந்த போஸ்டை என்னிடம் காண்பித்தார் என கூறியுள்ளார்.  

4 /7

எல்லாம் சரியாக தான் இருந்தபோது, எது தவறாக சென்றது என எனக்கு தெரியவில்லை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்  

5 /7

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸூக்கு மீண்டும் கொண்டு வருவது குறித்தும் என்னிடம் ஏதும் கலந்தாலோசிக்கப்படவில்லை  

6 /7

நானும் மற்றவர்களை போலவே மும்பை இந்தியன்ஸ் அறிவிப்புக்கு பிறகே தெரிந்து கொண்டேன் எனவும் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.  

7 /7

கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குவது குறித்து முன்பே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பேசியிருக்கலாம், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என கூறியுள்ளார் ரோகித்.