சஞ்சு சாம்சனின் நிகர சொத்து மதிப்பு இவ்வளவா... முழு தகவல் இதோ!

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடத்தை பெறாவிட்டாலும், கிரிக்கெட் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்த சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு குறித்தும், அவரின் வருமானம் குறித்தும் இந்த புகைப்படத்தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

  • Aug 19, 2023, 21:35 PM IST

 

 

 

 

 

 

 

 

 

 

1 /7

2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சஞ்சு சாம்சனின் நிகர மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது சுமார் ரூ. 75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

2 /7

அவர் 1 கோடி ரூபாய்க்கு மேல் மாத வருமானம் பெறுகிறார் மற்றும் ஆண்டு சம்பளம் 14 கோடி ரூபாய் ஆகும்.

3 /7

சஞ்சு சாம்சனின் உயர் பிராண்ட் மதிப்பு அவரை பல நிறுவனங்களின் விளம்பர தூதுராக்கியுள்ளது. 

4 /7

சஞ்சு சாம்சன் தனது மனைவி சாருலதா சாம்சனுடன் கேரளாவில் வசித்து வருகிறார். பெங்களூர், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பல சொத்துக்களையும் அவர் வைத்திருக்கிறார், இந்த சொத்துக்களில் 4 கோடி ரூபாய் கணிசமான முதலீட்டில் உள்ளார். கேரளாவின் விழிஞ்சத்தில் உள்ள அவரது இல்லத்தின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

5 /7

சஞ்சு சாம்சனின் ஆடம்பர கார்கள் மீது பெரும் காதலை கொண்டுள்ளார். அவரது கார் சேகரிப்பில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி ஏ6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் போன்ற மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் கார்கள் உள்ளன.  

6 /7

பல ஆண்டுகளாக, சஞ்சு சாம்சனின் நிகர மதிப்பு கணிசமாக வளர்ந்துள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வருவாயைத் தவிர, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்து, அவரது நிகர மதிப்பின் வளர்ச்சிக்கு மேலும் பங்களித்துள்ளார்.

7 /7

சஞ்சு சாம்சன் தனது உதவிக்கர செயலுக்காகவும் பெயர் பெற்றவர். 2018ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தனது 23ஆவது வயதில் 15 லட்ச ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.