சனி வக்ர பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது, ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகியுள்ளது.

1 /5

துலாம்: இந்த ராசிக்காரர்கள் சிரமங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். உத்தியோகத்தில் மன உளைச்சலை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம்

2 /5

மிதுனம்: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதீத பணச் செலவு காரணமாக வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.

3 /5

மகரம்: வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காததால் மனம் உளைச்சல் ஏறப்படலாம். அதுமட்டுமின்றி உத்தியோகத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.

4 /5

கும்பம்: உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் எதேனும் ஒரு விஷயத்தில் வாக்குவாதம் வரலாம். வேலையை விட்டு விலகும் சூழ்நிலை வரலாம். எனவே, இந்த நேரத்தில் உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.

5 /5

தனுசு: உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். மேலும், வியாபாரத்தில் நிதி இழப்பும் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)