பீர் குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?

மற்ற வகையான மதுபானங்களை விட பீர் குடிப்பது நல்லது என்று நினைத்து பலரும் குடிக்கின்றனர். ஆனால் இதனை தினசரி குடிப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

 

1 /4

தினமும் பீர் குடித்தால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.  

2 /4

தினமும் பீர் அல்லது மற்ற மதுபானங்கள் குடிப்பது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  

3 /4

பீர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும், இதில் நிறைய கலோரிகள் உள்ளது.  தினமும் பீர் குடிப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.  

4 /4

மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது பதட்டம், சோர்வு ஏதேனும் இருந்தாலோ நீங்கள் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.