முகமது சிராஜ்: பிரேமதாசாவில் ராசாவாக ஜொலித்த சிராஜ் - விராட் கோலி ரியாக்ஷன்

கொழும்பு மைதானத்தில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார்.

1 /10

சிராஜ் புயல் வீசும் என யாருமே கணிக்காதபோது, கொழும்பு மைதானத்தில் முதல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ்

2 /10

ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தபோது மைதானத்தில் படுத்துக் கொண்ட விராட் கோலி

3 /10

சிராஜூக்குப் பிறகு பந்துவீச வந்ததும்விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா

4 /10

புயல்போல் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ் உற்சாக கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்த முகமது சிராஜ்

5 /10

ஒரே ஒவரில் இலங்கை அணியின் 4 விக்கெட்டுகள் வீழ்ந்ததும் ரோகித்தின் ரியாக்ஷன்

6 /10

சிராஜ் மட்டும் தான் விக்கெட் எடுப்பாரா?, நானும் விக்கெட் எடுப்பேன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்டியா

7 /10

ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ரொனால்டோ போல் கொண்டாடிய முகமது சிராஜ்

8 /10

அடுத்தடுத்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தால் கேப்டன் ரோகித் சர்மா கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்தார்.

9 /10

முகமது சிராஜ் பந்துவீசிவிட்டு, அவரே பவுண்டரிக்கு சென்ற பந்தை துரத்திக் கொண்டு ஓடியதால் இதனை பார்த்த விராட் கோலி மற்றும் சுப்மான் கில் சிரிப்பை அடிக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தனர்

10 /10

இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகள் 50 ரன்களுக்கு வீழ்ந்தபோது சுப்மான் கில்லின் ரியாக்ஷன்