Thirunallar Gallery: சனீஸ்வரர் இன்று பெயர்ச்சியாகிறார்! திருநள்ளாறு கோவிலில் பரிகார பூஜைகள்?

Dharbaranyeswara Swamy Temple Thirunallar: திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த நாளில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெறுகிறது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

வாக்கிய பஞ்சாங்கப்படியே திருநாள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி பூஜைகள் நடைபெறும் என்பதால், இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் முதல் வாரத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெறும்.

1 /9

வாக்கிய பஞ்சாங்கப்படி தர்பாரண்யேஸ்வரர் திருநாள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி பூஜைகள் நடைபெறும் என்பதால், இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெறும் 

2 /9

பாவக்கிரகமாக கருதப்படும் சனி, ஈஸ்வர பட்டம் பெற்று கர்ம வினைகளை நேர் செய்கிறார்

3 /9

தர்பாரண்யேஸ்வரர் கோவில், நவகிரகத் தலங்களில் சனி கிரகத்திற்கு உரியது

4 /9

தர்பாரண்யேஸ்வரர் சிவாலயங்களில் யானை வளர்ப்பது மரபு. தர்ப்பணேஸ்வரர் ஆலயத்தில் உள்ள யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது

5 /9

 பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குபவர் சனீஸ்வரர்

6 /9

கோடீஸ்வர யோகத்தை தருவார் சனி பகவான் என்றால், அதற்கு பூர்வ புண்ணியமே காரணமாகும். அந்த புண்ணிய யோகத்தை வைத்து மனிதர்கள் மீண்டும் பாவத்தை சேர்க்கின்றனர்

7 /9

தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வழக்கமாக திருவீதி உலா நடைபெறும்

8 /9

தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவான்

9 /9

அறிவாளியும், சனியின் கோபப் பார்வை பட்டால், பிறருக்கு முட்டாளாகத் தெரிவார்