ஜனவரி 2023 வரை 'இந்த 4 ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும்

Grah Rashi Parivartan 2022: செவ்வாய், புதன் மற்றும் குரு வியாழன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்கினாலும், அதன் பலன் அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி 2023 வரை அனைத்து ராசிகளிலும் தெரியும். எனவே 2023 ஜனவரி வரை இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். 

1 /5

கிரகம் ராசி மாற்றம் 2022: ஜோதிடத்தின் படி, செவ்வாய், புதன் மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சி பலன் தரும். இந்த பெயர்ச்சி மிதுன ராசியில் நடந்துள்ளது, இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்களுக்கு வரும் நேரம் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சந்தோஷத்தையும், எல்லாத் துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

2 /5

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்று கிரகங்களின் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் உங்களின் அனைத்து கனவும் நனவாகும். இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

3 /5

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அது தானே விலகும்.

4 /5

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிர்ஷ்டமாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் அது 100% நிறைவேறும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

5 /5

மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு மூன்று முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தின் பலன் சுபமாக இருக்கும். மீன ராசி வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் லாபம் கிடைக்கும். நீங்கள் வேலையில் இருந்தால் பதவி உயர்வுக்கு தயாராக இருங்கள். நீங்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.