Tamannah Bhatia

  • Jul 27, 2023, 21:30 PM IST
1 /7

தமன்னா ஜெயிலர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. 

2 /7

ஜெயிலர் படத்தின் காவாலா பாடலில் இவரது நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தது. 

3 /7

இந்த பாடல் இன்று இந்தியில் வெளியானது. 

4 /7

இதன் விழாவில் தமன்னா கலந்து கொண்டார். 

5 /7

அவ்விழாவிற்கு வெள்ளை உடையில் வந்திருந்தார் தமன்னா. 

6 /7

இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

7 /7

இவை வைரலாகி வருகின்றன.