'பார்க்க பார்க்க பரவசப்படுத்தும்' தேஜஸ்வி பிரகாசின் லேட்டஸ்ட் போட்டோஸ்

Tejasswi Prakash Photo: கடந்த சில நாட்களாக நடிகை தேஜஸ்வி பிரகாஷ் மற்றும் நடிகர் கரண் குந்த்ராவுடனான உறவு குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து விட்டார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

Tejasswi Prakash Photo: நடிகையின் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேஜஸ்வி பிரகாஷின் புதிய புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள தேஜஸ்வியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

1 /5

தற்போதைய போட்டோஷூட்டில், தேஜஸ்வி பிரகாஷ் தனது ஹாட் பீஜ் பாடிகான் உடையை அணிந்திருப்பதால், வசீகரமாகவும் இருக்கிறார். (Image credit: Instagram)

2 /5

இந்த புகைப்படத்தில் அழகாகவும் ரசிகர்களை மயக்கும் விதமாகவும் இருக்கிறார். (Image credit: Instagram)

3 /5

பிக் பாஸ் 14 இல் கரண் மற்றும் தேஜஸ்வி இரண்டு பேரும் வலுவான போட்டியாளர்களாக இருந்தனர். (Image credit: Instagram)

4 /5

பிக் பாஸ் 14 சீசனில் தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில் கரண் இரண்டாம் இடத்தை பிடித்தார். (Image credit: Instagram)

5 /5

Image credit: Instagram