தளபதி விஜயின் master தீபாவளிக்கு ரிலீசாகுமா? பரபரப்பு

என்றும் இளமை ததும்பும் உற்சாக நடிகராய் வலம் வரும் தளபதி விஜயின் புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக...

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகுமா என்ற ஆவல் பரபரப்பாக மாறியுள்ளது.  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தளபதி விஜயுடன், நடிகர் விஜய் சேதுபதி இணைந்து கலக்கும்  மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா பரவலால், மாஸ்டர் வெளியீடு ஒத்தி போடப்பட்டது.  

Pictures courtesy: Vijay's twitter account

1 /6

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட்டாகிவிட்டன

2 /6

சிங்கமாய் சீறும் விஜய் அன்பால் பண்பால் உயர்ந்தவர். கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் செருப்பு கழன்று கிடந்ததைப் பார்த்து உடனே தனது கையால் எடுத்து கொடுத்த இயல்பான விஜயின் குணம் அனைவராலும் பாராட்டப்பட்டது

3 /6

மாஸ்டர் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்

4 /6

விஜயின் ஸ்டைலுக்கு தமிழக ரசிகர்கள் அடிமை

5 /6

மாஸ்டரின் வெளியீட்டிற்காக ரசிகர்களின் காத்திருப்பு இன்னும் தொடர்கிறது

6 /6

பிகில் சக்கைபோடு போட தற்போது மாஸ்டர் அனைத்து படங்களின் மாஸ்டராகுமா?